ஓட்டோ உரிமையாளர்கள் யாழில் கவனவீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை காலை ஓட்டோ உரிமையாளர்கள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பஸ் நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ். நகரில் முடிவடைந்தது.

அண்மைய நாள்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் ஓட்டோ சேவையை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக ஓட்டோவைத் தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த போராட்டம் ஓட்டோ உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.