தமிழக கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் துன்பியல் நிகழ்வு!
தமிழக கடற்தொழிலாளர்கள் கடலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் ஒரு துன்பியல் நிகழ்வு என வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே
அக்கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் க.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழக கடற்தொழிலாளர்கள் மீது கடலில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இங்குள்ள சிலரின் தூண்டுதலாலையே நடைபெற்றது என்றும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை