யாழ். விமான நிலையத்தில் நவராத்திரி பூசை வழிபாடு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை