யாழ் போதனா வைத்தியசாலைக்கு உதவிக் கரம் நீட்டிய தொழிலதிபர்

புதிதாகப் பிறந்த  சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர் எஸ்.கே.நாதன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.