பம்பலபிட்டி ரயில் நிலையத்துக்கு தற்காலிக நுழைவுப்பாதை அமைப்பு

இலங்கையில் சுமார் 30 வருடகால பழமையான பாலங்கள் இருக்கின்றன என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மதிப்பிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நிலையில்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு 10 நாள்களுக்குள் தற்காலிக நுழைவுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்