மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்-நிர்மலா சீதாராமன்!
இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார்.
இன்று (வியாழக்கிழமை) சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ”நாம்-200″ நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இதேவேளை மலையக மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை