கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு!
கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சனிக்கிழமை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இச்சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை