உலக கிண்ணப் போட்டிகளில்   அழுத்தம் பிரயோகிக்கவில்லை! இலங்கை அணித்தலைவர் கருத்து

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம்  மன்னிப்பு கோரியுள்ளது

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவளை 2023 உலக கிண்ணப்போட்டிகளில்  எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்தார்.

மேலும் ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு என்றும்  எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என குறித்த சந்திப்பில்  மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்