பொருளாதார பாதிப்பு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பினால் முரண்பாடுகள் தோற்றம் பெறும்! பந்துல கூறுகிறார்
மத்திய வங்கியின் அதிகாரத்தை நாடாளுமன்றத்தைத் தவிர்த்து பிற தரப்பினரால் கேள்விக்குள்ளாக்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பொருளாதாரப் பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்
கருத்துக்களேதுமில்லை