தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிசங்க பொதுக் கூட்டம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதால் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சங்கத்தின் செயலாளர் லயன் சி.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.