உடுவில் மகளிர் கல்லூரி தேசியத்தில் சாதித்தது!

200 ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் உடுவில் மகளிர் கல்லூரி தனது சாதனைப் பயணத்தில் நீண்டகாலத்தின் பின் அகில இலங்கை தேசிய மட்டப்போட்டியில் தனி நடனத்தில் அபிசனா கோபிநாத் முதலிடம் பல்லிய குழுப்போட்டியில் முதலாமிடம் தனிவயலின் போட்டியில் கேதுசா யுவராஜ், அபிசனா கோபிநாத் முதலாமிடம் தனிப்பாடல் போட்டியில் நிசாயினி செல்வநாயகம் முதலாமிடத்தைப் பெற்று உடுவில் மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.