9 மாத காலப்பகுதியில் 2,403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு – நீதியமைச்சர்

நிறைவடைந்த 9 மாத காலப்பகுதிகளில் நாடளாவிய ரீதியில் 2,403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்நிலைமை கவலைக்குரியதெனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, நீதிமன்ற கட்டமைப்பில் மாத்திரம் 11,4458 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.