ஞானசாரருக்கு எதிரான வழக்கு மார்ச் 11 இற்கு ஒத்திவைப்பு!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பு தொடர்பாகக்; கைது செய்யப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.