பழம்பெரும் நடிகர் ‘சிறிசேன’ காலமானார்

இலங்கையைச் சேர்ந்த பிரபல மூத்த நடிகரான ‘சுமிந்த சிறிசேன’ தனது 75 ஆவது வயதில் திங்கட்கிழமை காலமானார்.

கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.