மக்கள் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம்! திருகோணமலையில் கூடியது

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில், கிண்ணியா, உப்பாற்று, ஹனான் தோட்டத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அரசியல் அதிகாரசபை உறுப்பினர் டாக்டர்.ஹில்மி மொகைடீன், கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னையநாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.