கில்மிஷாவின் வெற்றிக் களிப்பை கொண்டாடும் அரியாலை மக்கள்

பிரபல தென்னிந்தியத் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ‘கில்மிஷா’ வெற்றிவாகை சூடியுள்ளார்.

சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற  குறித்த போட்டியில் வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கில்மிஷாவின் வெற்றியை அவரது ஊரான அரியாலையைச் சேர்ந்த மக்கள் கொண்டாடி வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.