கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் சுகவீனத்தால் காலமானார்

சுகவீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.

அவர் மறைந்த மர்ஹூம் மஜீத் எம்.பியின் புதல்வர் ஆவார். நஜீப் ஏ மஜீத் கூட்டுறவுத் துறை பிரதியமைச்சராகவும் பதவி வகித்தமை  என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.