சுகாதார அமைச்சு முன்னாள் செயலர் சந்திரகுப்த உட்பட அறுவருக்கும் தொடர்ந்து விளக்க மறியல்!

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீசந்திரகுப்த உட்பட 6 சந்தேக நபர்களையும் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அறுவரும் மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.