குடு ரொஷானின் 55 மில்லியன் ரூபா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

பிரபல போதைப்பொருள் வியாபாரி குடு ரொஷானுக்குச்  சொந்தமான சுமார் 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஜா-எல பிரதேசத்தில் காணி ஒன்றும் சொகுசு ஜீப் வண்டியொன்றும்   கைப்பற்றப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.