சந்தேகத்துக்கிடமாக பலியான நபரின் சடலம் கண்டு பிடிப்பு!

கோனாபொல கும்புக்க  பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில்   உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோனாபொல கும்புக்க  பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமாகாத சுபாசிங்க மொரவக ஆராச்சிகே கிருல சானக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனப் பொலிஸ் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.