பிரித்தானிய இளவரசி கண்டிக்கு விஜயம்!

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாள்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை கண்டியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.