கனடா தூதர் எரிக்வோல்ஸ் சந்திரகுமாரைச் சந்தித்தார்!

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ,லங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாருக்கும் ,டையில் கிளிநொச்சியில் சந்திப்பு ஒன்று ,டம்பெற்றுள்ளது.

,ச்சந்திப்பு சமத்துவக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ,டம்பெற்றது.

,தன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்  உரையாடிய விடயங்கள் –

யுத்தத்திற்கு பின்னராக காலப்பகுதியில் ,னங்களுக்கிடையில் கட்டியெழுப்பப்பட  வேண்டிய நல்லிணக்கம் பற்றியும், முன்னாள் பேராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தினோம்.

குறிப்பாக ,ங்குபோதுமான தொழில் வாய்ப்புக்கள் ,ல்லாமையால் ஏராளமான ,ளைஞர் யுவதிகள் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

எனவே அவர்கள் ,ங்கு தொழில்களை பெற்று வாழ்வதற்குரிய முதலீடுகளை மேற்கொண்டு தொழில் துறைகளை ஆரம்பிக்க கனடா முன்வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம் . – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.