மூச்சு திரைப்பட இயக்குநரின் பொங்கல் வாழ்த்து

ஈழத்தில் விறுவிறுப்பாக தயாரிக்கப்பட்டு வரும் “மூச்சு” திரைப்பட இயக்குநரும் நடிகருமான கலைஞானி குமரநாதன் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் –

2024 மகரசங்கிராந்தி பொங்கல் திருநாளில் அனைவரும் சுபீட்சமான மங்களகரமான வாழ்வுதனில் சகல வளமும் -ஆரோக்கியமும் பெற்று ஜாதி இன மத பேதங்களற்ற தேசியப்பற்றுள்ளவர்களாக வாழ வாழ்த்துகின்றேன்.” என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.