சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாபெரும் பொங்கல் பெருவிழா!

 

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தைப்பொங்கல் தினமான திங்கட்கிழமை மாபெரும் பொங்கல் பெருவிழா கொண்;டாடப்பட்டது.

சமூக சேவையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலிதவின் தலைமையில் அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்தப் பொங்கல் விழா சிறப்புடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.