யுக்திய நடவடிக்கைக்கு எதிரானர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில் வெளிவருமாம்! டிரான் அலஸ் கூறுகிறார்

யுக்திய நடவடிக்கை காரணமாக கடந்த மாதத்தில் குற்றச் செயல்கள் 17 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கைக்கு எதிராக இருப்பவர்கள் யார்? அதற்கான காரணங்கள் எவை? என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் பெயர் பட்டியலுடன் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.