மாபெரும் இரத்ததான முகாம்

RE/MAX NORTH REALTY இன் 6ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 6 ஆண்டுகளாக எமக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடைபெற்ற இரத்த தான முகாம், உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் என்ற தொனியோடு…
RE/MAX NORTH REALTY இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் கன்னாத்திட்டி வீதியில் அமைத்திருக்கும் எமது Re/Max North Realty அலுவலகத்தில் சனிக்கிழமை 20/01/2024 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த இரத்தம் வழங்கும் நிகழ்வு இனிதே நடைப்பெற்றது.

எங்கள் ஊழியர்களதும் மற்றும் எமது சமூகத்தின் சுகாதார நலன் கருதி , நாங்கள் இந்த இரத்த தான முகாம் ஏற்பாட்டை செய்தோம். இந்த இரத்தம் மிகவும் இரத்தம் தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பயன்படும்.

இதில் பங்கேற்ற எங்கள் ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் நலன் விரும்பிகள், யாழ் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் பணிபுரியும் வைத்தியர்கள் ,தாதிமார்கள்,சுகாதார துறை சார்ந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.

RE/MAX NORTH REALTY
First Office in Jaffna – Since 2018
111C Kannathiddy Road, Jaffna, Sri Lanka
+94 77 566 0000 / +94 75 685 0000 / +94 21 468 0780
Info@remaxnorth.lk / www.remaxnorth.lk

***Each office is independently owned and operated

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.