இராஜாங்க அமைச்சராக லொஹான் பதவிப்பிரமாணம்
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்
கருத்துக்களேதுமில்லை