04 உதவி அதிபர்கள் கடமைகளை சாய்ந்தமருது அல்-ஹிலாலில் ஏற்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஹிலால் வித்தியாலயத்தில் நான்கு உதவி அதிபர்கள் திங்கட்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

கே.எல்.ஏ.ஜஃபர், எம்.எச்.லாபீர், எச்.எம்.உவைஸ், திருமதி ஏ. பி.றோசன் டிப்ராஸ் ஆகியோர்களே இவ்வாறு கடமைகளைப் பொறுப்பேற்ற உதவி அதிபர்களாவர்.

பாடசாலையின் சார்பில் இவர்களைக் கௌரவித்து வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இவர்களை நியமித்த வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீமுக்கு பாடசாலை சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.