இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.