தலைக்கவசத்தினுள் கஞ்சா எடுத்துச்செல்ல முற்பட்ட சாய்ந்தமருது நபர் காரைதீவு பொலிஸாரினால் அதிரடி கைது!!

சாய்ந்தமருதினை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கஞ்சா பொதியினை அணிந்து வந்த தலைக்கவசத்தினுள் பதுக்கி வைத்து சாதுரியமாக எடுத்துச்செல்ல முற்பட்ட போது K.சதீஸ்கர் தலைமையிலான காரைதீவு பொலிஸாரினால் இன்று (09) மாலை 03.00 மணியளவில் அதிரடியாக மடக்கி பிடிக்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.