காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க TRAKS ( ரக்ஸ்) அமைப்பின் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி .
காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க TRAKS ( ரக்ஸ்) அமைப்பு ரூபா 550000 UK வாழ் நான்கு நண்பர்களின் ரூபா 170000 அடங்கலாக TRAKS அமைப்பின் ஸ்தாபகரும் போசகருமான அருளானந்தம் வரதராசாவின் வழிகாட்டலில் இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி நிவாரணம் பெறும் 600 பயனாளிகளுக்கு சுமார் 1200 பெருமதியான அரிசி ,சீனி ,கோதுமைமா ,மீன்டின், பருப்பு ,செத்தல்மிளகாய் ,வெங்காயம் போன்ற உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது ( முதல் கட்டத்தில் TRAKS (அமைப்பு ரூபா 5 லட்சம் பெறுமதியான பால்மா உணவுப் பொதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.)
கருத்துக்களேதுமில்லை