பண்டாரகம, அட்டுலுகம பகுதி இன்று காலை விடுவிப்பு

முடக்கப்பட்டுள்ள பண்டாரகம, அட்டுலுகம பகுதி இன்று(செவ்வாய்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளது.

டுபாயிலிருந்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் குறித்த பகுதியில் சுற்றித்திரிந்தது கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த பகுதி முடக்கப்பட்டது.

இந்தநிலையில் 21 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் இன்று அந்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.