கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பிரஜை உயிரிழப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

எம்.எஸ்.சி மாக்னிஃபிகா என்ற கப்பலில் இருந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயதுடைய ஜேர்மனிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.