கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களின் கொரோனா விழிப்புணர்வுக்கான பாடல்…

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீடத்தின் நாடகக் கழகத்தினதும் பல்லூடக கழகத்தினதும் நெறியாள்கையில் உருவாகிய கொரோனா விழிப்புணர்வுக்கான பாடல்.

இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் வித்தியாருண்யன் மேற்கொண்டிருந்தார்.

இந்த காணொணி அமைப்பு ( editing) அர்சாட்கான் மேற்கொண்டிருந்தார்.

தயாரிப்பு நெறியாள்கையை கோகுல்ராஜ் மேற்கொண்டிருந்தார்

மற்றும் இந்த பாடலில் நடித்தவர்கள்
திலகப்பிரவின்,வினுரிநேத்மா,ஹர்சிகா,சச்சினி மற்றும் விதுசன் ஆகியோர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.