கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமைடந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுமட்டும் 05 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் ஒருவர் நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 219 பேரில் 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.