சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கரைக்கு கொண்டுவரப்பட்டது!
சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் கண்காணிப்பின் கீழ் கடந்த 10ஆம் திகதி இந்த போதைப்பொருள் இன்று(புதன்கிழமை) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில் 281 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 46 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்குவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை