முதல்மாத சம்பளத்தை மக்கள் பசிதீர்க்க வழங்கிய தமிழரசு மகளிர் அணி உறுப்பினர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மகளிர் அணி நிர்வாக குழு உறுப்பினர் லாவண்யா மகேஸ்வரன் அவர்களின் முதல் மாத சம்பள நிதியுதவியில் ( 6380 ரூபாய் ) இன்று மண்டைதீவில் 110 இறாத்தல் பாண் வழங்கப்பட்டது .

தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்கள் ஊடாக தமிழரசு மகளிர் அணியின் யாழ் மாவட்ட உப தலைவரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான மேரி மற்றில்டா ( தங்கராணி ) அவர்களிடம் இவை கையளிக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.