ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபோது சம இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை கொள்வனவு செய்தனர்…
16/04/2020 இன்று காலை 6.00 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபோது அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் மக்கள் வங்கி, இலங்கை வங்கி,மற்றும் மரக்கறி விற்பனையாளர்கள்,மேலும் பல கடைகளிலும் மக்கள் சம இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கக்கூடியதாக இருந்தது இதனை மேற்பார்வை செய்வதற்காக சம்மாந்துறை பொலிஸ் பிரிவினரும்,காரைதீவு பிரதேச சுகாதார உத்தியோகத்தர்களும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை