காரைதீவு கண்ணகை அம்மனாலயத்தினரால் கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்காக 3 லட்ச ரூபாவுக்கான வவுச்சர் வழங்கிவைப்பு

வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினர் சமகாலத்தில் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்காக 3 லட்ச ரூபாவுக்கான வவுச்சரை நேற்று காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனிடம் வழங்கிவைத்தனர். ஆலய தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட நிருவாகத்தினர் வவுச்சரை ஆலய வளாகத்தில் வைத்து பிரதேசசெயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.