கொரோனா வதந்தி பரப்பிய பெண்ணொருவர் சிக்கினார் – இதுவரை 17 பேர் கைது


கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான தகவல் பரப்பிய பெண்ணொருவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

இதுபோன்று பொய்யான தகவல்களைப் பரப்பிய 17 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சிலரைத் தேடி வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்