திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்க நிதியில் திரு.குகதாசன் ஐயாவின் வழிகாட்டலுடன்…

வலிந்து கானாமல் ஆக்கபட்ட குடும்ப உறவுகளின் வலியை புரிந்த திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தினர் தமது கொரோனா நோய் தாக்கத்தின் மூலம் மக்களின் இயல்பு வாழ்கையில் எற்பட்ட பாதிப்பின் நிவாரண பணியின் ஒர் அங்கமாக

இன்றைய நிகழ்வில் தமது நிவாரண பொருகளை கையளித்த போது.இன்று எமது திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்க நிதியில் திரு.குகதாசன் ஐயாவின் வழிகாட்டலுடன் எமது திருகோணமலை மக்களுக்காக 2.3 மில்லியன் பெறுமதியான 2300 உலர் உணவுத்திட்ட நிவாரணம் பொதிகள்

திருகோணமலை பட்டணமும் சூழலும், திருகோணமலை நகரம், கந்தளாய், மொரவேவ, கட்டுக்குளம், மூதூர், வெருகல் போன்ற இடங்களில் உள்ள மக்களுக்காக நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்