இறைஇரக்கத்தின் தினத்தை முன்னிட்டு மன்னார் ஆயரின் ஆசீர்…

தலைமன்னார் நிருபர்

மன்னார் மறைமாவட்டத்தின் மன்னார் மறை கோட்டத்தைச் சார்ந்த
கீழியன்குடியிருப்பு பங்கிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பூலார்
குடியிருப்பில் அமைந்துள்ள  சம்பாவுலு கோவில் என முன்னோரால்
அழைக்கப்பட்டு வந்த புனித. பவுலடியார் திருத்தலத்தில் 19.04.2020
ஞாயிற்றுக் கிழமை இறைஇரக்கத்தின் இருபதாவது ஆண்டை  முன்னிட்டும்,
இறைஇரக்கத்தின் தினத்தை முன்னிட்டும் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர்
பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையினால் திவ்விய நற்கருணை
ஆசீரும், திருப்பலியும் இதைத் தொடர்ந்து திரு இருதய திருச் சுரூப
ஆசீரும், போலந் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இறை வணக்கம்
செய்யப்பட்டு வரும் புனித புவுஸ்தினாவின் திருப்பண்ட ஆசீரையும் ஆயர்
வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.