லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய யாழ் யுவதி கொரோனாவினால் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தான் நடாத்தும் அங்காடி ஊடாக லண்டனில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து வந்த குறித்த பெண், அதே வைரஸினால் உயிரிழந்துள்ளமை புலம்பெயர் தேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.