காரைதீவு சுகாதார நிலையத்தினால் நோய் தொற்று நிக்கி மருந்து தெளிக்கும் செயற்பாடு இடம்பெற்றது…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட (20) இன்றைய தினம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி நிலையத்தினால் நோய் தொற்று நிக்கி மருந்து தெளிக்கும் நிகழ்வு காரைதீவில் சன நெரிசல் உள்ள காரைதீவு பிரதேச செயலகம் ,இலங்கை வங்கி,மக்கள் வங்கி,பிரதான வீதியில் அமைந்திருக்கும் கடைகள்,அதிகளவாக சன நெரிசலாக காணப்பட்ட மதுபான சாலை என்பன வற்றுக்கான நோய் தொற்று நிக்கி மருந்து அடிக்கும் நிகழ்வானது காரைதீவு சுகாதார ஊழியர்களினால் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.