கரைச்சி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுப்பு

கரைச்சி பிரதேச சபையினால் இன்று வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய வேலைகளை முன்னெடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையினால் பரந்தன் பகுதியில்  வீதிகளான சிவபுரம் பாடசாலை பின்வீதி  சிவபுரம் வீதி போன்ற வீதிகளே இன்று புனரமைப்பு செய் வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன
குறித்த புனரமைப்பு பணிகளை  கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.