உருத்திரபுரம் சிவன் ஆலயத்தால் மாவீரர் குடியிருப்புக்கு உதவி…

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தினால் விடுதலைப் புலிகளால் மாவீரர்களின் பெற்றோர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட பொன்நகர் வேதாகுடியிருப்பில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

உருத்திரபுரம் சிவன் ஆலய பரிபாலன சபையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் பரிபாலன சபை உறுப்பினர்களாலும்  பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்