மேலும் 02 பேர் குணமடைந்தனர்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்த நிலையில் இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.