321ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 310 இலிருந்து 321 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்