கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.