காரைதீவைச் சேர்ந்த 200 குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் கையளிப்பு…

காரைதீவைச் சேர்ந்த சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.தேவராஜா மற்றும் ரஞ்சனி அவர்களின் அனுசரணையில் காரைதீவைச் சேர்ந்த 200 பிந்தங்கிய குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் (2020-04-24) நேற்றய தினம் கையளிக்கப்பட்டது.

இவை அனைத்தும் கிராம சேவகர்களினூடாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த வவுச்சர்களை உபயோகித்து JM FOOD CITY காரைதீவு 11 இல் குறைந்த விலையில் பெற்றுகொள்ள அனுசரணையாளர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.